ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பட்டாளத்தானின் வருகை

 நான் இராணுவத்தில் பணிபுரியும் சாதாரண சிப்பாய் தம்பி மிகுந்த பயத்துடன் வந்திருக்கேன். இதுவரை blog படிப்பதோடு சரி வேற எதும் எனக்கு தெரியாது இருந்தாலும் என்னோட காஷ்மீர் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை அதான் இந்த விபரீத  முயற்ச்சி ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னித்து அதை சரிசெய்ய அறிவுரைகளையும் அவகாசமும் தந்து இந்த தம்பியை ஊக்கபடுத்துங்கள் நன்றி

                                   -பட்டாளத்துகாரன்